பத்து நாட்கள் கடந்த நிலையில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க முடிகிறது. இளைஞர்கள் தன்னை மட்டுமே மையப்படுத்தி சுயநலத்துடன் யோசிக்கிறார்கள். சுயநல ஆதாயங்களுக்காக அதிகாரத்திற்கு முன் எவ்வளவு வேண்டுமானாலும் அடிபணிய தயாராக இருக்கிறார்கள். “ரூல்ஸ் படி.. ஆம்பளேங்க… இன்ன சொன்னாலேம் பொம்ளேங்க செய்ணும். நான் சேய்வேன்’ என்று மழலைத் தமிழில் உளறிக் கொட்டிய ஐஸ்வர்யா ஓர் உதாரணம்.இவர்களோடு ஒப்பிடும் போது முந்தையை தலைமுறையினரிடம் சுயமரியாதையுணர்வு கூடுதலாக இருக்கிறது. மும்தாஜ் இதற்கு உதாரணம்.
what happened between mahat and yashika...?